Tag: போராட்டம்

20 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 20 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையை பதவி ...

Read more

மழைக்கு மத்தியில் இந்திய மீனவர்களை கண்டித்து மயிலிட்டியில் போராட்டம்

யாழ்.மயிலிட்டி மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து மழைக்கும் மத்தியில் இன்று (31.12)  காலை போராட்டம் நடத்தியுள்ளனர். வலி.வடக்கு மீனவர் சமரசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ...

Read more

விவசாயிகள், வீட்டுத்திட்ட பயனாளிகள் வடமாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

வடமாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள், வீட்டுத்திட்ட பயனாளிகள் இன்று (11.02) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுங்கமைப்பில் விவசாயிகள், கால்நடை ...

Read more

மன்னார் மாவட்ட விவசாயகள் போராட்டம்

விவசாயத்துக்கு உடனடியாக உரத்தை வழங்கக் கோரியும், அரசாங்கத்தின் செயற்பாட்டைக் கண்டித்தும்,  மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில், உயிலங்குளம் பகுதியில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் ...

Read more

களைக்கொல்லிக்கு சிறுநீரையா பாவிப்பது?; அரியநேத்திரன் கேள்வி

சேதனப் பசளை என்ற மாயை தற்போதைய அரசாங்கத்தினால் புகுத்தப்பட்டுள்ளது. அப்படியாயின் களைக்கொல்லிக்குச் சிறுநீரையா பாவிப்பது? சேதனப் பசளை மூலம் விவசாயிகளுக்கு ஏற்படப் போகும் நஷ்டத்திற்கு நஷ்டஈடு வழங்கும் ...

Read more

இரண்டு போராட்டங்களுக்கும் முழுமையான ஆதரவு தாருங்கள்; சுமந்திரன் பகிரங்க கோரிக்கை

“வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி  ஞாயிற்றுக்கிழமையும் நாளை திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள இரண்டு கவனயீர்ப்பு போராட்டங்களுக்கும் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் ...

Read more

யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவரின்விசேட அறிவிப்பு

ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம் தொடர்பாக,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இதுவரை மீனவர் அமைப்புகளுடன் எந்த தொடர்புகளையும் ஏற்படுத்தவில்லை என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் ...

Read more

பேச்சுவார்த்தை நிறைவு; போராட்டம் தொடரும்

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தமது போராட்டம் தொடரும் என அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ...

Read more

கோட்டாவை இனப்படுகொலையாளி என விழித்து நியூயோர்க்கில் போராட்டம்

அமெரிக்காவில் இனப்படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ஷ  என தெரிவித்து அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களே நியூயோர்க் நகரில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ...

Read more

இன அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா.முன்றலில் ஈழத் தமிழர் போராட்டம்

சுவிசர்லாந்தின் -  ஜெனீவா நகரில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். ஐ.நா.வின் 48ஆவது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...

Read more
Page 1 of 4 1 2 4
Currently Playing