யாழ்.சண்டிலிப்பாயைச் சேர்ந்த அரச ஊழியரை காணவில்லை
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் தொிவித்துள்ளனர். சண்டிலிப்பாயை சேர்ந்த 51 வயதான மாணிக்கம் ஜெயக்குமார் என்பவரை நேற்று 28.09.21 காலை ...
Read more