இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சமந்தா பவர்

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க இராஜ தந்திரியுமான சமந்தா பவர் நாளை மறுதினம் (சனிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் இரண்டு...

Read more

இலங்கையை பொறுப்புக்கூற வைப்பதில் உறுதியாகவுள்ளேன்; பிரித்தானியா பிரதமர் வேட்பாளர் ட்ரஸ் அம்மையாா்

“நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவற்றை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கிறேன்” என பிரித்தானியாவை ஆளும் கன்சவேர்ட்டிவ்...

Read more

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் உடன்பாடு கைச்சாத்து!

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் இலங்கை சர்வதேச நாணய...

Read more

இலங்கைக்கு கடன் வழங்குனர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயார்

இலங்கைக்கு கடன் வழங்குனர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.  சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையை அதன் மோசமான கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதை நோக்கமாகக்...

Read more

IMF உயர்மட்ட அதிகாரிகள் இன்று இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இன்று(செவ்வாய்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கைக்கு வருகைத் தரும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், நாளைய தினம் முதல் இலங்கை...

Read more

இலங்கைக்கு உதவுமாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை

இலங்கை மக்களுக்கு தேவைப்படும் இந்த  நேரத்தில் கூடுதல் விரைவான நடவடிக்கையை இலங்கைக்கு வழங்குமாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் 10 பேர், இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும்...

Read more

ஐக்கிய நாடுகளின் அதிகாரி இலங்கைக்கு வருகை

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்  ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று (16)  இலங்கையை வந்தடைந்தார். டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க,...

Read more

இந்தியாவில் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்படுகின்றது

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இன்று இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம் வழங்கப்படுவது சிறப்பாக காணப்படுகின்றது. ...

Read more

சொல்வதை ரணில் கேட்கவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தனது நிர்வாகம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம்...

Read more

ஐ.நா மனித உரிமை குழுவின் அதிகாரிகள் இலங்கை வருவதாக அறிவிப்பு

இலங்கையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் மும்முரமாக சென்று கொண்டிருக்கையில், மனித உரிமைகளின் உண்மை நிலையை தெரிந்துக்கொள்வதற்காக ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

Read more
Page 1 of 54 1 2 54
Currently Playing