மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் மடிக்கணனி இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதற்காக பதிவு செய்வதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் போலியாதென கல்வி அமைச்சு...