எரிபொருள் விநியோகத்தில் மோசடியை தடுக்க புதிய செயலி
எரிபொருள் தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய செயலி (App) ஒன்று பொலிஸாரால் உருவாக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் முறையற்ற வகையில் இடம்பெறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக...