வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அரசின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்; லக்ஷ்மன் கிரியெல்ல சொல்கிறார்
ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான...