மேஷம்
அன்புநண்பர்களின்ஆதரவுகிடைக்கும்நாள்.திட்டமிட்டகாரியம்ஒன்றில்திடீர்மாற்றம்உருவாகும்.உடல்நலத்தில்கவனத்தைச்செலுத்துவதுநல்லது.மறதிஅதிகரிக்கும்.வரவுஉண்டு.
ரிஷபம்
வருங்காலநலன்கருதிமுக்கியப்புள்ளிகளைச்சந்திக்கும்நாள்.மதிப்பும்,மரியாதையும்உயரும்.அரசுவழிக்காரியங்கள்அனுகூலமாகமுடிவடையும்.பயணங்கள்பலன்தருவதாகஅமையும்.
மிதுனம்
ஆதாயம்அதிகரிக்கும்நாள்.நீண்டநாட்களாகஎதிர்பார்த்தநல்லதகவலொன்றுவந்துசேரலாம்.அன்னியதேசத்தொடர்புஅனுகூலம்தரும்.விலைஉயர்ந்தபொருட்களைவாங்கிமகிழ்வீர்கள்.
கடகம்
கல்விக்காகஎடுத்தமுயற்சிகள்கைகூடும்நாள்.பணவரவுஉண்டு.மதிநுட்பத்தால்மகத்தானகாரியமொன்றைச்செய்துமுடிப்பீர்கள்.வெளிவட்டாரத்தொடர்புவிரும்பும்விதத்தில்அமையும்.
சிம்மம்
துணிவும்,தன்னம்பிக்கையும்கூடும்நாள்.கூட்டுத்தொழிலைதனித்தொழிலாகமாற்றலாமாஎன்றசிந்தனை மேலலோங்கும். பூர்வீகசொத்துகள்சம்பந்தப்பட்டபஞ்சாயத்துகள்நல்லமுடிவிற்குவரும்.
கன்னி
முன்யோசனையுடன்செயல்படவேண்டியநாள்.பேச்சில்கவனம்தேவை.நண்பர்களுக்காகஒருதொகையைச்செலவிட்டுமகிழ்வீர்கள்.ஆரோக்கியத்தில்சிறுசிறுஅச்சுறுத்தல்கள்ஏற்பட்டுவிலகும்.
துலாம்
இடம்,பூமிவாங்கும்முயற்சிகைகூடும்நாள்.நீண்டநாளையஎண்ணம்நிறைவேறும்.புதியஆடை,ஆபரணபொருட்களைவாங்கிச்சேர்க்கமுன்வருவீர்கள்.நட்புவட்டம்விரிவடையும்.
விருச்சிகம்
பாக்கிகள்வசூலாகிப்பரவசப்படுத்தும்நாள்.பணவரவுதிருப்திதரும்.கண்ணியமிக்கவர்கள்கைகொடுத்துஉதவமுன்வருவர்.புதியபணியாளர்களைச்சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.
தனுசு
யோசித்துச்செயல்படவேண்டியநாள்.எதிர்பாராதசெலவுகள்ஏற்படும்.அலைச்சல்சற்றுஅதிகரிக்கும்.குடும்பத்தினர்களிடம்விட்டுக்கொடுத்துச்செல்வதன்மூலம்விருப்பங்கள்நிறைவேறும்.
மகரம்
அலைபேசிமூலம்கனிந்ததகவல்வந்துசேரும்நாள்.நினைத்ததுநிறைவேறும்.உத்தியோகத்தில்உடனிருப்பவர்களின்உதவிகிடைக்கும்.வாகனப்பராமரிப்பில்ஆர்வம்காட்டுவீர்கள்.
கும்பம்
இல்லத்திலும்,உள்ளத்திலும்அமைதிகூடும்நாள்.உறவுபகைபாராமல்அனைவருக்கும்உதவிசெய்வீர்கள்.அரசியல்ஈடுபாடுஅதிகரிக்கும்.தடைப்பட்டவருமானம்தானாகவேவந்துசேரலாம்.
மீனம்
கொடுத்தவாக்கைக்காப்பாற்றிமகிழும்நாள்.இல்லத்தினர்களின்ஒத்துழைப்போடுஇனியபணிகளைச்செய்துமுடிப்பீர்கள்.எதிர்பாராதவரவுஒன்றுவந்துசேரும்.சுபகாரியப்பேச்சுகள்முடிவாகும்.