இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படையணிக்குரிய 6 கப்பல்களின் இலங்கை வருகைக்கு சமாந்தரமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தென்பிராந்திய கடற்படை கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் அனில் குமார் சாவ்லாவை உயர் ஸ்தானிகர் சந்தித்தார்.
இதன்போது பயிற்சிகள் உள்ளிட்ட இராஜதந்திர விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படையணிக்குரிய 6 கப்பல்களின் இலங்கை வருகைக்கு சமாந்தரமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தென்பிராந்திய கடற்படை கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் அனில் குமார் சாவ்லா அவர்களை உயர் ஸ்தானிகர் சந்தித்தார்.
— India in Sri Lanka (@IndiainSL) October 25, 2021