பிரித்தானிய கடற்படைக்கு சொந்தமான கென்ட் (KENT)என்ற போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
133 மீற்றர் நீளமும், 16 மீற்றர் அகலமும் கொண்ட குறித்த கப்பல் பங்களாதேஷில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கை கடற்படையினர் பிரித்தானிய படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்
Today HMS Kent conducted a brief logistics stop in Sri Lanka 🇱🇰 and took the opportunity to exercise with Sri Lankan Navy ships at sea @UKinSriLanka #CSG21 pic.twitter.com/QsG95tIAzV
— HMS Kent (@hms_kent) October 24, 2021