நாடு முழவதும் பயணத்தடை நாளை அதிகாலை தளர்த்தப்படவுள்ள நிலையில் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனை உரிமம்(F.L 4) மற்றும் beer, ale, stout , wine உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க திறக்கப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]