யாழ்.வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதியில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டிருப்பதாக கடற்படையினர் தொிவித்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த துப்பாக்கி ரவைகள் அடங்கிய பெட்டிகள் மீட்கப்பட்டிருக்கின்றது.
தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]