நாட்டில் பயணக்கட்டுபாட்டினால் அன்றாடம் வேலை செய்து தமது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்ற பல குடும்பங்கள் உணவுகள் இன்றி பெரும் பஞ்சத்தில் வாடிவருகின்றார்கள்.
அந்த வகையில் உணவு இன்றி தனது பிள்ளைகளுக்கு ஒரு தாய் பசியினால் முழுயாக பழுக்காத பலாக்காயை சமைத்து உண்ணும் பேரவலம் இடம்பெற்றுள்ளது. இந்த செயலை அவர்கள் ஒரு வீடியோ பதிவாக எடுத்து வெளியிட்டுள்ளார்கள். இவர்களைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.
