(குகதர்சன்)
கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சந்தியாறு அம்பூஸ்குடா பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஜே.ஆர் ரக கைக்குண்டொன்று இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சந்தியாறு அம்பூஸ்குடா பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஜே.ஆர் ரக கைக்குண்டொன்று இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து குறித்த கைக்குண்டை மீட்டுள்ளனர்.
கடந்த யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.