(வடமராட்சி நிருபர்)
பயணத்தடையினால் மக்கள் அன்றாட வாழ்வாதாரங்களை கூட நடத்த முடியாத நிலைமையில் உள்ளார்கள். அந்த வகையில் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் உள்ள துன்னாலை அல்வாய் கரவெட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று நிவாரணப் பொதிகளை நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.