வாழும் கலை அமைப்பினால் ஜுன் மாதம் 11, 12, 13 ஆம் திகதிகளில் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சிகள் இணையத்தளம் மூலமாக இலவசமாக வழங்கப்படவுள்ளது. COVID-19 இன் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எளிய யோகாசனங்களையும் மூச்சுப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த பயிற்சியானது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மீண்டவர்கள், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்படாதவர்கள் என மூன்று வகையான பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெறவுள்ளன.
இது தொடர்பாக மேலும் அறிந்து கொள்வதற்கு திருமதி.உமா ஜனார்தனன் – 0776079220 திருமதி. சுஜாதா இராம்பத்ரன் – 0767194545 ஆகியோரிடம் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.