இலங்கைக்குள் மேலும் 38 பேர் கொரோனாவினால் மரணமாகினர். இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 1,363 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]