கொரோனாவினால் நேற்றைய தினம் 29 பேர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவினால் இலங்கையில் மரணமடைந்தவர்களின் தொகை 1,298 ஆக அதிகரித்துள்ளது.