கொவிட்டினால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதியொருவர் தப்பிச்சென்றுள்ளார். பூசாசிறைச்சாலையை சேர்ந்த கைதியொருவரே தப்பிச்சென்றுள்ளார் சிகிச்சை நிலையமொன்றிற்குஅழைத்துச்செல்லப்படும் வேளை இவர் தப்பிச்சென்றுள்ளார்.