யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இரு கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் எதிரெதிரே பயணித்த இரு வாகனங்கள் வளைவு ஒன்றில் திரும்பும்போது நேருக்கு நேர் மோத விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.