கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் நேற்றைய தினம் 32 பேர் மரணமடைந்ததாக தகவல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தோரின் தொகை 1210 ஆக அதிகரித்துள்ளது.