Tuesday, March 28, 2023
Advertisement
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்
No Result
View All Result
Tamil Press 24
Home இலங்கை

திருகோணமலையில் 24 மணித்தியாலயத்தில் 6 பேர் உயிரிழப்பு! 61 பேருக்கு கொரோனா

Editor by Editor
May 23, 2021
in இலங்கை, முக்கியச்செய்திகள்
0 0
0
திருகோணமலையில்  24 மணித்தியாலயத்தில் 6 பேர் உயிரிழப்பு!  61 பேருக்கு கொரோனா
0
SHARES
127
VIEWS
FacebookWhatsappTwitterEmail

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து 2695 ஆக அதிகரித்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

கொரோனா தொற்றினால் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட 6 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தி உயிரிழந்ததையடுத்து இந்த 3 அலையில் இதுரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை குறிஞ்சாக்கேணி மற்றும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 8 பேர் வீதம் 16 பேரும், கிண்ணியா மற்றும் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 7 பேர் வீதம் 14 பேரும், திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், கந்தளாய், கோமரங்கடவை, தம்பலகாமம் ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா இருவர் வீதம் 6 பேர் உட்பட 61 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் இதுவரை 1254 கொரோனா தொற்று ஊறதி கண்டயியப்பட்டதையடுத்து 2695 ஆக அதிகரித்துள்ளதுடன் இந்த 3 அலையில் திருகோணமலையில் 13 பேரும், கிண்ணியாவில்; 17 பேரும், குறிங்சாக்கேணி 9 பேரும், உப்புவெளி 12 பேரும் , மூதூர்; 5 பேரும். கந்தளாய் 3 பேரும். குச்சவெளியில் ஒருவர் உட்பட 60 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

எனவே பொதுமக்கள்; சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி வீடுகளில் இருந்து வெளியே செல்லாது கவனமான செயற்படுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

Editor

Editor

Recent Posts

  • சடுதியாக வீழ்ச்சியடைந்த மரக்கறிகளின் விலை
  • இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கொழும்பிலிருந்து ஆரம்பம்
  • நிவாரணம் வழங்கினால் முட்டை விலை குறைக்கலாம்
  • தேர்தல் ஆணைக்குழு அடுத்த மாதம் மீண்டும் கூடுகிறது
  • லங்கா சதொச ஊழியர்களுக்கு 7 கோடி போனஸ்

தொடர்புகளுக்கு

தொலைபேசி : +94 771181590

விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590

மின்னஞ்சல் : [email protected]

 

 

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Tamil Press24 - 2021

No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கை
    • புலம்பெயர்
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • கட்டுரைகள்
  • 3rd EYE
  • Diplomats
  • FACT – CHECK
  • பாராளுமன்றம்
  • நிகழ்வுகள்
  • Talk with Tamilpress24
  • ஏனையவை
    • விசேடமானவை
    • Business
    • காணொளிகள்
    • ஜோதிடம்
    • ஆவணங்கள்
      • வர்த்தமானி
    • மருத்துவம்

Tamil Press24 - 2021

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist