தனிமைப்படுத்தல் விதிமுறைகைள மீறுபவர்களை கண்காணிப்பதற்காக டிரோன்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள பொலிஸார் தொடர்மாடிகளை டிரோன்களை கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள தொடர்மாடிகளை கண்காணிப்பதற்கு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறிய 369 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.