இத்தாலியின் மாகியோர் ஏரி அருகே கேபிள் கார் தரையில் விழுந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு குழந்தைகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காப்ஸ்யூல் அதன் கேபிளில் இருந்து மொட்டரோன் மலையின் உச்சிக்கு அருகிலுள்ள இரண்டாவது கடைசி தூணுக்கு அருகில் 11 பேருடன் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்ற பொழுது கேபிள் அறுந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டள்ளது.
கேபிள் கார் ஒரு மரத்தில் விழுந்துள்ளதால் மீட்பு முயற்சிகள் மிகவும் கடினமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.