தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்துக்கு மூச்சுத் திணறல் காரணமாக இன்று அதிகாலை சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி என தகவல் கிடைத்துள்ளது.
அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கைக்கு பின் முழு விபரம் தெரியவரும்.