போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 27) குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரூ.100,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது