மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான வரி சான்று வழங்கல் செயற்பாடு நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதியினுள் காலாவதியாகும் வாகன வருமான வரிப் பத்திரங்களை மீள புதுப்பிக்கும் போது 2021.09.30 வரை எவ்வித அபராதங்களும் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.