முக்கியச்செய்திகள்

இரண்டு வாரங்களில் ரூ.104 பில்லியன் அச்சுப்பதிப்பு

இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் மேலும் ரூ. 104 பில்லியன் அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ஒரு...

Read more

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை

போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (மே 27) குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி...

Read more

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படமாட்டாது: பிரதமர் அலுவலகம்

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து நேற்றைய தினம் ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. “ஊடகச் செய்திகளுக்கு அமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும்...

Read more

எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்து

குருநாகலில் எரிபொருள் பவுசர் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற பவுசர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து...

Read more

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்த இளம்பெண்

இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் இளம்பெண் ஜோ சாண்ட்லர் (வயது 25). இவருக்கு சிறு வயது முதலே சாண்ட்விச் மீது கொள்ளை பிரியம். இதனால், பள்ளி கூடத்தில்...

Read more

முல்லைத்தீவில் தமிழக உலருணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதிகளை வழங்குவதறக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 15,857 குடும்பங்களுக்கு அரிசியும், 3,964 குடும்பங்களுக்கு பால் மாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக...

Read more

சப்புகஸ்கந்த பணிகள் இன்று முதல் மீள ஆரம்பம்

இரண்டு மாதங்களுக்கு பின்னர், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகளை இன்று முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக, சப்புகஸ்கந்த எரிபொருள்...

Read more

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்மாதிரியான செயற்பாடு

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் விலையேற்றத்தின் பின்னரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் காணப்பட்டே வருகின்றனர். இந்நிலையில் இலகுவாக எரிபொருளை வழங்கும் நோக்குடன் நேற்றைய தினம் அச்சுவேலியில் உள்ள...

Read more

மதுபான விடுதி கொலை: சரணடைந்த சந்தேக நபர்

யாழ்.பருத்தித்துறை – வல்லை பகுதியில் உள்ள மதுபானசாலையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 24 நாட்களின் பின்னர் பருத்தித்துறை...

Read more

21 ஆவது அரசியலமைப்பு: விசாரணைகள் இன்று

21 ஆவது அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள்  மீதான விசாரணகள் இன்றைய தினமும் (27) முன்னெடுக்கப்படவுள்ளது. அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகளினதும் சில...

Read more
Page 1 of 509 1 2 509
Currently Playing
AllEscort