நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று தெரிவித்தார்.
அவர் அடுத்த சில நாட்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்வார் என்று பீரிஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
பசிலின் பயண அட்டவணை கொழும்பு இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. நாட்டின் எரிபொருள் கொள்வனவுகளுக்கு இந்தியாவிடம் கடன் பெறும் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய யணம் அமைந்துள்ளது.
தொலைபேசி : +94 771181590
விளம்பரத் தொடர்புகளுக்கு : +94 755 4161590 | +94 771181590
மின்னஞ்சல் : [email protected]