பாராளுமன்றம்

பிரித்தானியாவை விடவும் இலங்கையில் எதற்கு அதிகளவான படையினர்? விக்னேஸ்வரன் கேள்வி

போருக்கு பின்னர் ஒரு நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய நல்லிணக்க விடயங்கள் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லை என்று தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று...

Read more

இதுவரை காலமும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி இப்போது சிங்களத்தில் கையொப்பமிடுவதேன்? சுமந்திரன் கேள்வி

இதுவரைகாலமும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுவந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்...

Read more

வடக்கு கிழக்கை தனி இராஜ்யமாக்கி அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநாட்ட துாதுவா் முயற்சி ; வாசுதேவ நாணயக்கார

இலங்கையில் போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கே காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார். ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவை பதிவியிலிருந்து விரட்டினார்...

Read more

இன்றும் இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (01) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று...

Read more

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் யாரையும் கைது செய்வது அரசின் நோக்கமல்ல ; பிரதமா் தினேஷ்

நாட்டில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எவரையும் கைது செய்து தடுத்து வைத்திருப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்று பிரதமர்...

Read more

வீதியில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தடையுள்ளதா? பாராளுமன்றத்தில் சஜித்

அரச மிலேட்சத்தனம் மற்றும் அரச பயங்கரவாதத்தை செயற்படுத்திக்கொண்டு சர்வகட்சி கூட்டணிக்காக விடுக்கப்படும் அழைப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

Read more

ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம்

அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை 60ஆக குறைக்கும் யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னதாக குறித்த வயதெல்லை 65ஆக...

Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி (நேரலை)

நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையை சற்று முன்ன நிகழ்த்த ஆரம்பித்தார். இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி...

Read more

இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) நிதியமைச்சராக, இடைக்கால பாதீட்டை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். 4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால பாதீட்டு திட்டத்தை ஜனாதிபதி...

Read more

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் (நேரலை)

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய துணை சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பாராளுமன்றத்தை காலை 9.30...

Read more
Page 1 of 26 1 2 26
Currently Playing