இன்றைய இந்த கொரோனா காலகட்டத்தில் இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரம் எப்படி உள்ளது? அவர்களுடைய வாழ்வில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பாக ஆராய்வதற்கா tamil press24 தாவடியைச் சேர்ந்த முத்துசாமி சிவலிங்கம் என்ற கலைஞர் சந்தித்தோம்.
அவர்களுடைய வாழ்க்கையை கொரோனா எவ்வாறு பாதித்துள்ளது. என்பதை காணொளி வாயிலாக காணுங்கள்.