வரலாற்றில் இடம்பெறாத அளவுக்கு எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும் லுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளாா்.
இதுதொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இன்று (11) அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின் போதே இதைனைக் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த விலை அதிகரிப்பை அரசாங்கம் தாங்கிக்கொண்டுள்ளதாகவும் முடிந்தளவு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா். அதேபோன்று இதுதொடர்பில் அமைச்சரவையிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.