இலங்கை

கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் தனது காணியை சுத்தம் செய்யும் வேளை சந்தேகத்திற்கிடமான பொருட்களை அவதானித்துள்ளார். இதனையடுத்து பொலிஸார்...

Read more

புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர் ஜோசப் ஸ்டாலின்; டிலான் பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அதிபர்...

Read more

இரு தரப்பு தமிழர்களையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கும் டக்ளஸ்; மனோ கணேசன்

சிங்கள மக்களே ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் போது எதிரணியினராகிய நாம் தற்போது அவசரப்பட வேண்டிய தேவையில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு...

Read more

அரசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் அனைத்து ரக அரசியின் விற்பனை விலைகளும் 25 ரூபா தொடக்கம் 50...

Read more

பாடசாலை ஆரம்பிக்கும் தினத்தில் போராட்டம் வெடிக்கும்

எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்ட தினத்தில், ஆசிரிய – அதிபர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். அத்துடன், பாடசாலை ஆரம்ப தினத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணிப்பதற்கும்...

Read more

யாழில் 10ற்கும் மேற்பட்ட மாடுகளை மோதித்தள்ளிய ரயில்

முன்அறிவித்தலின்றி வந்த புகையிரதத்தில் மோதுண்டு மாடுகள் பலியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  பரிட்சார்த்த...

Read more

தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்; முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

மாகாணசபை தேர்தல் இடம்பெற்றால் பெறுபேறு அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும் என்பதனால் தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். மக்கள்...

Read more

தாய்ப்பால் குடித்த குழந்தை சில நிமிடங்களில் மயங்கிய உயிரிழப்பு

தாய்ப்பால் குடித்து சில நிமிடங்களில் மயங்கிய குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,  அதிகாலை...

Read more

எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து கடன்பெற பேச்சுவார்த்தை

தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக எரிசக்தி அமைச்சர் உதய...

Read more

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் குற்றத் தடுப்பு விசாரணை பிரிவிற்கு அழைப்பு

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுஜீகரன் நிசாந்தன் விசாரணைக்காக எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவின் காரியாலயத்துக்கு வருமாறு...

Read more
Page 2 of 339 1 2 3 339
Currently Playing

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.