இலங்கை

முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு! கைதான ஆசிரியருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் கடந்த  24.12.21 அன்று  கைது செய்யப்பட்டிருந்தார் பாடசாலை...

Read more

மக்களின் நிலங்களை விடுவிப்போம் என ஜனாதிபதி கூறிய அன்றே யாழ்.வலி,வடக்கில் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்து வீதி அமைப்பு

மக்களுடைய நிலங்கள் விடுவிக்கப்படும். என ஜனாதிபதி கூறிய அன்றே யாழ்.வலி,வடக்கில் மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து விமான நிலையத்திற்கான வீதி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான...

Read more

யாழ்.வலி,வடக்கில் தனியார் காணிகளுக்கு ஊடாக விமான நிலையத்திற்கான வீதியை அமைக்க இரகசிய முயற்சி

யாழ்.வலிகாமம் வடக்கில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் 400நீளமான பகுதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், எந்தவொரு அனுமதியுமில்லாமல் தனியார் காணிகளுக்கு ஊடாக அமைக்கப்பட்ட...

Read more

யாழ்.வடமராட்சி கிழக்கில் சிறப்பாக இடம்பெற்ற பட்டப்போட்டி

யாழ்.வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு பகுதியில் முதல் தடவையாக பட்டப்போட்டி வெகு சிறப்பாக இடம்பெற்றிருக்கின்றது. நேற்று பிற்பகல் இந்த போட்டி இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட...

Read more

எமது முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன் செயற்படுகிறார்; சுரேஸ் குற்றச்சாட்டு

'நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்ப டும்போது அதனைக் கேள்விக் குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில்...

Read more

சங்கானையில் காணாமல்போயிருந்த நபர் சடலமாக மீட்பு

கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை - மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன் (வயதது...

Read more

புங்குடுதீவிலிருந்து மரக்கடத்தல்; பல நாள் வேடிக்கை பார்த்த பொலிஸார், உயர் அதிகாரிகளிடம் மக்கள் முறையிட்டதால் ஒருவர் கைது

யாழ்.புங்குடுதீவு - மடத்துவெளி பகுதியில் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய லொறி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாரவூர்தி மரக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டமை தொியவந்துள்ளதுடன்,  கடத்தப்பட்ட மரங்களையும்...

Read more

யாழ்.நயினாதீவு ரஜமஹா விகாரை அமைந்துள்ள பகுதியை புனித பிரதேசமாக பிரகடனம் செய்ய தீர்மானம்

யாழ்.நயினாதீவு ரஜமஹா விகாரை அமைந்துள்ள பகுதியை புனித பூமியாக பிரகடனம் செய்துபத்திரம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இம்முறை அரச வெசாக் விழா...

Read more

கொழும்பிலிருந்து யாழ் வந்த சொகுசு பேருந்து விபத்து

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று (14) அதிகாலை 3மணியளவில் இந்தவிபத்து நிகழ்ந்தது. கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பிபிரி தனியார் சொகுசு...

Read more
Page 1 of 405 1 2 405
Currently Playing