இரண்டு புகையிரதங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என புகையிரதநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன