காலநிலை குறித்த ஐநா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்கொட்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
நட்பு ரீதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய பிரதமர் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.