விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கச் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வரவு – செலவுத் திட்டத்தை முன்வைக்கும்போது தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.